யாற்றுநீர்
yaatrruneer
அடிதொறும் ஆற்றுநீர் ஒழுக்குப் போல நெறிப்பட்டு அற்றுஅற்று ஒழுகுவதான எண்வகைப் பொருள்கோளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள்கொள்ளுமுறை. (நன். உரை, 412.) A mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight poruḷ-kōḷ, q.v.;
Tamil Lexicon
yāṟṟu-nīr
n. யாறு+நீர்1. (Pros.)
A mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight poruḷ-kōḷ, q.v.;
எண்வகைப்பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள்கொள்ளுமுறை. (நன். உரை, 412.)
DSAL