யானைவென்றி
yaanaivenri
ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. ஒழிபு. 8.) Theme describing the victory of an elephant fighting with another ;
Tamil Lexicon
yāṉai-veṉṟi
n. id.+. (Puṟap.)
Theme describing the victory of an elephant fighting with another ;
ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. ஒழிபு. 8.)
DSAL