யானைவீரர்
yaanaiveerar
எண்பெருந் துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்பெருந்துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர். (திவா.) யானை வீரருமிவுளித் தலைவரும் (சிலப். 26, 76). Warriors riding on elephants, one of eṇ-perumtuṇaivar, q.v.;
Tamil Lexicon
yāṉai-vīrar
n. id.+.
Warriors riding on elephants, one of eṇ-perumtuṇaivar, q.v.;
எண்பெருந்துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர். (திவா.) யானை வீரருமிவுளித் தலைவரும் (சிலப். 26, 76).
DSAL