Tamil Dictionary 🔍

யானையுரித்தோன்

yaanaiyurithon


யானையின் தோலை உரித்தவனாகிய சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[யனையின் தோலையுரித்தவன்] சிவபிரான். (பிங்.) šiva, as having flayed an elephant;

Tamil Lexicon


சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' An epithet of Siva, as having skinned an elephant (சது.)

Miron Winslow


yāṉai-y-urittōṉ
n. id.+ உரி2-.
šiva, as having flayed an elephant;
[யனையின் தோலையுரித்தவன்] சிவபிரான். (பிங்.)

DSAL


யானையுரித்தோன் - ஒப்புமை - Similar