யானைமுகவற்கிளையோன்
yaanaimukavatrkilaiyon
முருகன் ; வீரபத்திரக் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரபத்திரக்கடவுள். (சூடா.) 2. Vīrabhadra; முருகக்கடவுள். (பிங்.) 1. Skanda;
Tamil Lexicon
வீரபத்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An epithet of Vîrabhadra, வீரபத்திரன். (சது.)
Miron Winslow
yāṉai-muka-vaṟkiḷaiyōṉ
n. யானைமுகவன்+.
1. Skanda;
முருகக்கடவுள். (பிங்.)
2. Vīrabhadra;
வீரபத்திரக்கடவுள். (சூடா.)
DSAL