Tamil Dictionary 🔍

யட்சிணி

yatsini


இயக்கி ; குபேரன் மனைவி ; துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயக்கி. 1. Female Yakṣa;

Tamil Lexicon


எட்சிணி, s. a demoness.

J.P. Fabricius Dictionary


எட்சிணி, ஒரு ஜாலவித்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [yaṭciṇi] ''s.'' A demoness. See எட் சிணி.

Miron Winslow


yaṭciṇi
n. yakṣiṇī.
1. Female Yakṣa;
இயக்கி.

2. Wife of Kubēra;
குபேரனுடைய மனைவி.

3. A goddess in the service of Durgā,
துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தெய்வம்.

DSAL


யட்சிணி - ஒப்புமை - Similar