மோகனாங்கனை
mokanaangkanai
அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு முதலியவற்றாற் கண்டோரை மயக்கும் பெண். (W.) Fascinating woman;
Tamil Lexicon
--மோகனாங்கினி, ''s.'' A fascinating female, as மோகினி; [''ex'' அங் கனை.]
Miron Winslow
mōkaṉāṅkaṉai
n. id.+ anganā.
Fascinating woman;
அழகு முதலியவற்றாற் கண்டோரை மயக்கும் பெண். (W.)
DSAL