Tamil Dictionary 🔍

மொங்கான்

mongkaan


இடிகட்டை ; பெருத்துக் கனத்த பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடிகட்டை. (W.) 1. Rammer for roads; பெருத்துக் கனத்த பொருள். Colloq. 2. Anything large and heavy;

Tamil Lexicon


s. a ramming block for roads. மொங்கான் பூனை, a boar-cat, கடுவன் பூனை.

J.P. Fabricius Dictionary


, [mongkāṉ] ''s.'' A ramming block for roads.

Miron Winslow


moṅkāṉ
n. cf. மொக்கு3.
1. Rammer for roads;
இடிகட்டை. (W.)

2. Anything large and heavy;
பெருத்துக் கனத்த பொருள். Colloq.

DSAL


மொங்கான் - ஒப்புமை - Similar