மொக்கைச்சோளம்
mokkaichcholam
ஒரு சோளவகை , மக்காச்சோளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மக்காச்சோளம். (மூ. அ.) Indian corn.
Tamil Lexicon
ஒருசோளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mokkaiccōḷm] ''s.'' A kind of Maize. See சோளம்.
Miron Winslow
mokkai-c-cōḷam
n. prob. மக்கா +.
Indian corn.
See மக்காச்சோளம். (மூ. அ.)
DSAL