மைம்மீன்
maimmeen
சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சனி. மைம்மீன் புகையினும் (புறநா. 117). The planet Saturn, as black in colour;
Tamil Lexicon
mai-m-mīṉ,
n. id.+மீன்1.
The planet Saturn, as black in colour;
சனி. மைம்மீன் புகையினும் (புறநா. 117).
DSAL