மைத்துனத்தோழன்
maithunatholan
நகையாடி விளையாடும் முறைமையுடைய தோழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசஞ்செய்து விளையாடும் முறைமையுடைய தோழன். மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழனென்றான் (சீவக.1264). Intimate friend, chum, boon companion;
Tamil Lexicon
maittuṉa-t-tōḻaṉ
n. மைத்துனன்+.
Intimate friend, chum, boon companion;
பரிகாசஞ்செய்து விளையாடும் முறைமையுடைய தோழன். மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழனென்றான் (சீவக.1264).
DSAL