Tamil Dictionary 🔍

மேலவன்

maelavan


பெரியோன் ; அறிஞன் ; தேவன் ; மேலிடத்துள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலிடத்துள்ளவன். குதிரையின் றலைகள் கொய்து மேலவன் சிரத்தைச் சிந்தி (கம்பரா. அதிகாய. 201). 4. One who is seated high, as on a horse; தேவன். (பிங்.) 3. Celestial being; பெரியோன். மேலவன் விளம்பலும் விளம்பன் மேயினான் (கம்பரா. விபீடண. 78). 1. Great or superior person; அறிஞன். (திவா.) 2. Wise man;

Tamil Lexicon


mēl-avaṉ
n. id.+. [K. mēl-mavanu.]
1. Great or superior person;
பெரியோன். மேலவன் விளம்பலும் விளம்பன் மேயினான் (கம்பரா. விபீடண. 78).

2. Wise man;
அறிஞன். (திவா.)

3. Celestial being;
தேவன். (பிங்.)

4. One who is seated high, as on a horse;
மேலிடத்துள்ளவன். குதிரையின் றலைகள் கொய்து மேலவன் சிரத்தைச் சிந்தி (கம்பரா. அதிகாய. 201).

DSAL


மேலவன் - ஒப்புமை - Similar