Tamil Dictionary 🔍

மேற்கூரை

maetrkoorai


வீட்டின்மேல் வேய்ந்த கூரை ; வீட்டின் கூரைப்பகுதி ; அடிநிலம் நீங்கலான கட்டடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிநிலம் நீங்கலான கட்டடம். Madr. 2. Superstructure; வீட்டின்மேல் வேய்ந்த கூரை. (W.) 1. Roof of a house; . 3. See மேற்கோப்பு.

Tamil Lexicon


, ''s.'' The roof of a house.

Miron Winslow


mēṟ-kūrai
n. மேல்+.
1. Roof of a house;
வீட்டின்மேல் வேய்ந்த கூரை. (W.)

2. Superstructure;
அடிநிலம் நீங்கலான கட்டடம். Madr.

3. See மேற்கோப்பு.
.

DSAL


மேற்கூரை - ஒப்புமை - Similar