Tamil Dictionary 🔍

மேதினிபடைத்தோன்

maethinipataithon


பூமியைப் படைத்தவனாகிய பிரமன் ; பூமிநாயகனாகிய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமியைச் சிருட்டித்தவன்] பிரமன். 1. Brahmā, as the Creator of the earth; [பூமிநாயகன்] திருமால். (சூடா.) 2. Viṣṇu, as Lord of the earth;

Tamil Lexicon


mētiṉi-paṭait-tōṉ
n. மேதினி+.
1. Brahmā, as the Creator of the earth;
[பூமியைச் சிருட்டித்தவன்] பிரமன்.

2. Viṣṇu, as Lord of the earth;
[பூமிநாயகன்] திருமால். (சூடா.)

DSAL


மேதினிபடைத்தோன் - ஒப்புமை - Similar