Tamil Dictionary 🔍

மேகவண்ணக்குறிஞ்சி

maekavannakkurinji


மேகவண்ணப் பூவுள்ள செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகவண்ணப்பூவுள்ள செடிவகை. (யாழ். அக.) Western Ghats blue nail dye, m. sh., Barleria montana;

Tamil Lexicon


மழைவண்ணக் குறிஞ்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A tree, Law sonia, ஓர்மரம்.

Miron Winslow


mēkavaṇṇa-k-kuṟinjci
n. mēgha-varṇa+.
Western Ghats blue nail dye, m. sh., Barleria montana;
மேகவண்ணப்பூவுள்ள செடிவகை. (யாழ். அக.)

DSAL


மேகவண்ணக்குறிஞ்சி - ஒப்புமை - Similar