Tamil Dictionary 🔍

மேகராகக்குறிஞ்சி

maekaraakakkurinji


குறிஞ்சித்திறத்தின் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சியாழ்த்திறத் தொன்று. (பிங்.) A secondary melody-type of kuṟici class;

Tamil Lexicon


, ''s.'' A melody adapted to a hilly country.

Miron Winslow


mēka-rāka-k-kuṟinjci
n. mēgha+. (Mus.)
A secondary melody-type of kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத் தொன்று. (பிங்.)

DSAL


மேகராகக்குறிஞ்சி - ஒப்புமை - Similar