மெய்மாசு
meimaasu
உடலழுக்கு ; பவ்வீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலழுக்கு. (பிங்.) 1. Dirt in the body; பல்வீ. (W.) 2. Excreta;
Tamil Lexicon
உடம்பின்மாசு, மலம்.
Na Kadirvelu Pillai Dictionary
mey-mācu
n. id.+.
1. Dirt in the body;
உடலழுக்கு. (பிங்.)
2. Excreta;
பல்வீ. (W.)
DSAL