Tamil Dictionary 🔍

மென்பிணி

menpini


சிறுதுயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுதுயில். மயக்கத்துப் பொழுதுகொண்மரபின் மென்பிணி யவிழ (பதிற்றுப், 50, 21). Light sleep; nap;

Tamil Lexicon


meṉ-piṇi
n. id.+.
Light sleep; nap;
சிறுதுயில். மயக்கத்துப் பொழுதுகொண்மரபின் மென்பிணி யவிழ (பதிற்றுப், 50, 21).

DSAL


மென்பிணி - ஒப்புமை - Similar