மெத்தைப்பாய்
methaippaai
ஒரு பாய்வகை ; மெத்தைமேல் விரிக்கும் பாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்ப்பாயைக்காட்டினும் நயமாகச் செய்த மேற்பாயையுடைய இரட்டைப்பாய். Loc. 1. Double mat, the upper one being finer than the lower; மெத்தைமேல் விரிக்கும் பாய். (W.) 2. Mat for spreading on a mattress;
Tamil Lexicon
ஒருவகைப்பாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A mat for spreading on a mattress.
Miron Winslow
mettai-p-pāy
n. மெத்தை1+. [M. mettapāyi.]
1. Double mat, the upper one being finer than the lower;
கீழ்ப்பாயைக்காட்டினும் நயமாகச் செய்த மேற்பாயையுடைய இரட்டைப்பாய். Loc.
2. Mat for spreading on a mattress;
மெத்தைமேல் விரிக்கும் பாய். (W.)
DSAL