Tamil Dictionary 🔍

மூத்திராசயம்

moothiraasayam


காண்க : மூத்திரப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடலில் மூத்திரந்தங்கும் உறுப்பு. (W.) Bladder;

Tamil Lexicon


சலப்பை.

Na Kadirvelu Pillai Dictionary


--மூத்திரப்பை, ''s.'' The urinary vessel of bladder; [''ex'' ஆசயம்.]

Miron Winslow


mūttirācayam
n. mūtra+āšaya.
Bladder;
உடலில் மூத்திரந்தங்கும் உறுப்பு. (W.)

DSAL


மூத்திராசயம் - ஒப்புமை - Similar