Tamil Dictionary 🔍

மூச்சுப்பிடிப்பு

moochuppitippu


ஒரு மூச்சுநோய்வகை ; மூச்சை உள்ளே அடக்குகை ; இடுப்பிலுண்டாகுஞ் சுளுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைச் சுவாச நோய். 1. Pleurisy; pleurodynia; மூச்சை யுள்ளடக்குகை. (W.) 2. Suppression of breath; இடுப்பிலுண்டாஞ் சுளுக்கு. (M. L.) 3. Sprain at the hip;

Tamil Lexicon


mūccu-p-piṭippu
n. id.+.
1. Pleurisy; pleurodynia;
ஒருவகைச் சுவாச நோய்.

2. Suppression of breath;
மூச்சை யுள்ளடக்குகை. (W.)

3. Sprain at the hip;
இடுப்பிலுண்டாஞ் சுளுக்கு. (M. L.)

DSAL


மூச்சுப்பிடிப்பு - ஒப்புமை - Similar