மூங்கிலுப்பு
moongkiluppu
நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின். (M. M. 69.) Bamboo-salt, tabasheer, a secretion from the joints of unhealthy bamboo;
Tamil Lexicon
ஓருப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A medicinal salt found in certain female bambûs, composed of silex and potash, Tabasheer. [Ains. v.i. p. 419.]
Miron Winslow
mūṅkil-uppu
n. id.+.
Bamboo-salt, tabasheer, a secretion from the joints of unhealthy bamboo;
நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின். (M. M. 69.)
DSAL