மூக்குறிஞ்சுதல்
mookkurinjuthal
ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல். மூக்குறிஞ்சி முலையுணாயே (திவ்.பெரியாழ், 2, 2, 2). To sniff;
Tamil Lexicon
mūkkuṟinjcu-
v. intr. மூக்கு1+.
To sniff;
ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல். மூக்குறிஞ்சி முலையுணாயே (திவ்.பெரியாழ், 2, 2, 2).
DSAL