Tamil Dictionary 🔍

மூக்குக்கண்ணாடி

mookkukkannaati


பார்வை நன்கு தெரியுமாறு மூக்கின்மேல் அணியும் கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வை நன்கு தெரியுமாறு அணியும் கண்ணாடி. Mod. Spectacles;

Tamil Lexicon


மூக்கிலிடுங்கண்ணாடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Spectacles.

Miron Winslow


mūkku-k-kaṇṇāṭi
n. மூக்கு1+.
Spectacles;
பார்வை நன்கு தெரியுமாறு அணியும் கண்ணாடி. Mod.

DSAL


மூக்குக்கண்ணாடி - ஒப்புமை - Similar