முகக்கண்ணாடி
mukakkannaati
முகம் பார்க்குங் கண்ணாடி. முட்டிணைவட்டு முகக்கண்ணாடியும் (பெருங். உஞ்சைக். 38, 170). Mirror; looking glass;
Tamil Lexicon
, ''s.'' A looking glass.
Miron Winslow
muka-k-kaṇṇāṭi
n. id.+.
Mirror; looking glass;
முகம் பார்க்குங் கண்ணாடி. முட்டிணைவட்டு முகக்கண்ணாடியும் (பெருங். உஞ்சைக். 38, 170).
DSAL