முக்கைப்புனல்
mukkaippunal
மூன்றுமுறை குடங்கையால் நீர் முகந்து தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றுமுறை குடங்கையால் நீர்முகந்து பீதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன். குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91). The three handfuls of water poured out as offerings to the manes;
Tamil Lexicon
mu-k-kai-p-puṉal
n. id.+.
The three handfuls of water poured out as offerings to the manes;
மூன்றுமுறை குடங்கையால் நீர்முகந்து பீதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன். குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91).
DSAL