முழங்காற்சில்
mulangkaatrsil
காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்பூட்டின் மேற்பாகம் (W.) Knee-cap, patella;
Tamil Lexicon
--முழங்காற்சிப்பி, ''s.'' Cap of the knee, the knee-pan.
Miron Winslow
muḻaṅkāṟ-cil
n. id.+.
Knee-cap, patella;
காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்பூட்டின் மேற்பாகம் (W.)
DSAL