Tamil Dictionary 🔍

முருட்டுக்கையர்

muruttukkaiyar


அடங்கா வொழுக்கமுள்ளவர். முருட்டுக்கையர் புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38, 14). Persons of rude behaviour;

Tamil Lexicon


muruṭṭu-k-kaiyar
n. முருடு + கை5.
Persons of rude behaviour;
அடங்கா வொழுக்கமுள்ளவர். முருட்டுக்கையர் புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38, 14).

DSAL


முருட்டுக்கையர் - ஒப்புமை - Similar