Tamil Dictionary 🔍

மும்முடிச்சோழன்

mummutichcholan


தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்குரிய முடிகளைத் தரித்த சோழனான முதலாம் இராசராசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்கு முரிய முடிகளைத்தரித்த சோழன்] முதல் இராசராசன். (Insc.) Rājarāja I, as wearing the crowns of the three kings of the Tamil country;

Tamil Lexicon


mu-m-muṭi-c-cōḻan
n. id.+முடி+.
Rājarāja I, as wearing the crowns of the three kings of the Tamil country;
[தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்கு முரிய முடிகளைத்தரித்த சோழன்] முதல் இராசராசன். (Insc.)

DSAL


மும்முடிச்சோழன் - ஒப்புமை - Similar