Tamil Dictionary 🔍

முமுட்சுத்துவம்

mumutsuthuvam


சாதனசதுட்டயம் நான்கனுள் வீடுபேற்றின் விருப்பம். முத்திவிருப் பதுவே வயங்கு முமுட்சுத்துவம் (வேதா. சூ. 10). Desire for liberation or salvation, one of four cātaṉa-catuṭṭayam, q.v.;

Tamil Lexicon


mumuṭcuttuvam
n. (mumukṣu-tva.
Desire for liberation or salvation, one of four cātaṉa-catuṭṭayam, q.v.;
சாதனசதுட்டயம் நான்கனுள் வீடுபேற்றின் விருப்பம். முத்திவிருப் பதுவே வயங்கு முமுட்சுத்துவம் (வேதா. சூ. 10).

DSAL


முமுட்சுத்துவம் - ஒப்புமை - Similar