முமுட்சு
mumutsu
வீடுபேற்றில் நாட்டமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்சவிச்சையுள்ளவன். முத்தனா மவனே நாடரிய முமுட்சு (வேதா. சூ. 14). 1. One who is eager for salvation; துறவு. (யாழ். அக.) 2. Renunciation;
Tamil Lexicon
mumuṭcu
n. mumukṣu.
1. One who is eager for salvation;
மோட்சவிச்சையுள்ளவன். முத்தனா மவனே நாடரிய முமுட்சு (வேதா. சூ. 14).
2. Renunciation;
துறவு. (யாழ். அக.)
DSAL