Tamil Dictionary 🔍

முன்னடியான்

munnatiyaan


கோயிலின் வாயிலில் உள்ள சிறுதேவதை. சுவாமி வரங்கொடுத்தாலும் முன்னடியான் வரங்கொடான். (W.) Minor deity in front of a shrine;

Tamil Lexicon


, ''s.'' An image or statue in front of a fane, by which its tutelar god, or goddess, may be known. சுவாமிவரங்கொடுத்தாலும்முன்னடியான்வரங்கொ டான். Though the king may be liberal, the proter will not be ''[prov.]''

Miron Winslow


muṉṉaṭiyāṉ
n. id.
Minor deity in front of a shrine;
கோயிலின் வாயிலில் உள்ள சிறுதேவதை. சுவாமி வரங்கொடுத்தாலும் முன்னடியான் வரங்கொடான். (W.)

DSAL


முன்னடியான் - ஒப்புமை - Similar