Tamil Dictionary 🔍

முந்திரிக்கொட்டை

mundhirikkottai


முந்திரியின் விதை ; தேவையில்லாமல் எதிலும் தலையிடுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனாவசியமாக எதிலும் தலையிடுபவன். Loc. 2. Presumptuous person, one who pokes his nose into other's affairs; முந்திரியின் விதை. 1. Cashew-nut;

Tamil Lexicon


muntiri-k-koṭṭai
n. முந்திரி 2+.
1. Cashew-nut;
முந்திரியின் விதை.

2. Presumptuous person, one who pokes his nose into other's affairs;
அனாவசியமாக எதிலும் தலையிடுபவன். Loc.

DSAL


முந்திரிக்கொட்டை - ஒப்புமை - Similar