முத்தொகைவினா
muthokaivinaa
முதல் எண்ணுக்கும் இரண்டாம் எண்ணுக்குமுள்ள ஏற்றத்தாழ்வுக்கொத்தபடி மூன்றாவது எண் ஒன்றுக்குரிய மற்றோர் எண்ணைக் காணுங் கணக்கு முறை. (W.) Rule of three; rule of proportion;
Tamil Lexicon
ஒருவகைக்கணக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in arithm.]'' The rule of three, rule of proportion.
Miron Winslow
mu-t-tokai-viṉā
n. மூன்று+.
Rule of three; rule of proportion;
முதல் எண்ணுக்கும் இரண்டாம் எண்ணுக்குமுள்ள ஏற்றத்தாழ்வுக்கொத்தபடி மூன்றாவது எண் ஒன்றுக்குரிய மற்றோர் எண்ணைக் காணுங் கணக்கு முறை. (W.)
DSAL