Tamil Dictionary 🔍

முத்திரைப்பலகை

muthiraippalakai


தானியக்குவியலுக்கு முத்திரையிடுதற்குரிய எழுத்து அல்லது அடையாளமமைந்த பலகை. (C. G.) Plank with some writing or mark thereon, used as a seal on a heap of grain;

Tamil Lexicon


, ''s.'' A wooden stamp for sealing a heap of corn.

Miron Winslow


muttirai-p-palakai
n. id.+.
Plank with some writing or mark thereon, used as a seal on a heap of grain;
தானியக்குவியலுக்கு முத்திரையிடுதற்குரிய எழுத்து அல்லது அடையாளமமைந்த பலகை. (C. G.)

DSAL


முத்திரைப்பலகை - ஒப்புமை - Similar