Tamil Dictionary 🔍

முத்திரைக்கூடம்

muthiraikkoodam


காவலறை ; பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவலறை. (யாழ். அக.) 1. Prison; பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம். (W.) 2. Place where goods are stamped;

Tamil Lexicon


காவலறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The place where all kinds of goods are stamped.

Miron Winslow


muttirai-k-kūṭam
n. id.+.
1. Prison;
காவலறை. (யாழ். அக.)

2. Place where goods are stamped;
பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம். (W.)

DSAL


முத்திரைக்கூடம் - ஒப்புமை - Similar