முதுகால்வெற்றிலை
muthukaalvetrrilai
முதிர்ந்த கொடியினின்று பறித்த வெற்றிலை. (C. G.) Betel leaf plucked from a full-grown creeper;
Tamil Lexicon
, ''s.'' Betel leaves of the last season.--opp. to இளங்கால்வெற்றிலை.
Miron Winslow
mutu-kāl-veṟṟilai
n. முதுகால்+.
Betel leaf plucked from a full-grown creeper;
முதிர்ந்த கொடியினின்று பறித்த வெற்றிலை. (C. G.)
DSAL