Tamil Dictionary 🔍

முதல்வள்ளல்கள்

muthalvallalkal


வரையாது கொடுப்போராகிய செம்பியன், காரி அல்லது சகாரி (ஆ. நி.), விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன் ஆகிய ஏழு வள்ளல்கள். (சூடா.) The liberal chiefs of the first order whose bounty knows no limit seven in number, viz., Cempiyaṉ, Kāri or Cakāri according to Aciriya nikaṇṭu, Virāṭaṉ , Niruti, Tuntumāri, Cakaraṉ , Naḷaṉ;

Tamil Lexicon


mutual-vaḷḷalkaḷ
n. id.+.
The liberal chiefs of the first order whose bounty knows no limit seven in number, viz., Cempiyaṉ, Kāri or Cakāri according to Aciriya nikaṇṭu, Virāṭaṉ , Niruti, Tuntumāri, Cakaraṉ , Naḷaṉ;
வரையாது கொடுப்போராகிய செம்பியன், காரி அல்லது சகாரி (ஆ. நி.), விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன் ஆகிய ஏழு வள்ளல்கள். (சூடா.)

DSAL


முதல்வள்ளல்கள் - ஒப்புமை - Similar