முதல்மரியாதை
muthalmariyaathai
கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெறும் போற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெரும் உபசாரம். First preference in doing the honours, as at a temple;
Tamil Lexicon
mutual-mariyātai
n. id.+.
First preference in doing the honours, as at a temple;
கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெரும் உபசாரம்.
DSAL