மரியாதை
mariyaathai
சிறப்பான நடக்கை ; சாதியொழுக்கம் ; நேர்மையான ஒழுக்கம் ; நீதி ; விதம் ; வரம்பு ; நன்கொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதி. (சூடா.) 4. Justice; சன்மானம். Loc. (W.) 7. Reward; வரம்பு. 6. Boundary, limit; shore; விதம். (W.) 5. Way, manner; நேர்மையான ஒழுக்கம். 3. Continuance in the right way, propriety of conduct, rectitude; சாதியாசாரம். 2, Caste rules or customs; கௌரவமாக நடக்கை. 1. Civility, courtesy, reverence, respectful behaviour to a superior;
Tamil Lexicon
மரியாதி, s. boundary, limit; வரம்பு; 2. a fixed certainty, a prescriptive general rule; 3. propriety of conduct, modesty, discretion, ஒழுக் கம்; 4. civility, decency, reverence, வணக்கம்; 5. way, manner, விதம், 6. the seashore கடற்கரை. மரியாதைக்காரன், a well behaved courteous man. மரியாதைத்தப்பு, -ப்பங்கம், -ப்பிழை, incivility, disrespect. மரியாதைபண்ண, -செய்ய, to treat with respect.
J.P. Fabricius Dictionary
mariyaate மரியாதெ respect; propriety; civility
David W. McAlpin
, [mariyātai] ''s.'' [''improp.'' மரியாதி.] Con tinuance in the right way, propriety of conduct, rectitude, ஒழுக்கம். 2. Civility, reverence, respectful behavior to a supe rior, courtesy, complaisance, வணக்கம். ''(c.)'' 3. A boundary, limit, a dyke, வரம்பு. 4. The sea-shore, கடற்கரை. W. p. 646.
Miron Winslow
mariyātai
n. maryādā.
1. Civility, courtesy, reverence, respectful behaviour to a superior;
கௌரவமாக நடக்கை.
2, Caste rules or customs;
சாதியாசாரம்.
3. Continuance in the right way, propriety of conduct, rectitude;
நேர்மையான ஒழுக்கம்.
4. Justice;
நீதி. (சூடா.)
5. Way, manner;
விதம். (W.)
6. Boundary, limit; shore;
வரம்பு.
7. Reward;
சன்மானம். Loc. (W.)
DSAL