முதனிலைதிரிந்ததொழிற்பெயர்
muthanilaithirindhatholitrpeyar
வினைப்பகுதி முதலெழுத்து திரிந்துவருவதனால் தொழிற் பெயராய் நிற்பது. Verbal noun formed by modifying the initial letter of a verbal root as kēṭu from keṭu;
Tamil Lexicon
mutaṉilai-tirinta-toḷiṟpeyar
n. id.+. (Gram.)
Verbal noun formed by modifying the initial letter of a verbal root as kēṭu from keṭu;
வினைப்பகுதி முதலெழுத்து திரிந்துவருவதனால் தொழிற் பெயராய் நிற்பது.
DSAL