Tamil Dictionary 🔍

முடக்குச்சரக்கு

mudakkucharakku


விலைபடாது முடங்கிக்கிடக்குஞ் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைப்படாது கிடக்குஞ் சரக்கு. (W.) Dead stock, unsaleable or damaged goods;

Tamil Lexicon


, ''s.'' Damaged goods, as கிடைச்சரக்கு.

Miron Winslow


muṭakku-c-carakku
n. id.+.
Dead stock, unsaleable or damaged goods;
விலைப்படாது கிடக்குஞ் சரக்கு. (W.)

DSAL


முடக்குச்சரக்கு - ஒப்புமை - Similar