Tamil Dictionary 🔍

முக்தசர்

mukthasar


சுருக்கமான. முக்தசராய்ச் சொன்னாள். --n. 1. Abbreviated, abridged, brief, short, succinct; சாராமிசம். அவன் பிராதின் முக்தசர் என்ன? 2. Gist, abstract;

Tamil Lexicon


muktacar,
U. mukhtasar. (C. G.) adj.
1. Abbreviated, abridged, brief, short, succinct;
சுருக்கமான. முக்தசராய்ச் சொன்னாள். --n.

2. Gist, abstract;
சாராமிசம். அவன் பிராதின் முக்தசர் என்ன?

DSAL


முக்தசர் - ஒப்புமை - Similar