Tamil Dictionary 🔍

முகினாயகன்

mukinaayakan


வருணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருணன். முகினாயகனை நினைப் பிட்டான் (திருவாலவா. 30, 2). Varuṇa;

Tamil Lexicon


mukiṉāyakaṉ
n. id.+ நாயகன்.
Varuṇa;
வருணன். முகினாயகனை நினைப் பிட்டான் (திருவாலவா. 30, 2).

DSAL


முகினாயகன் - ஒப்புமை - Similar