Tamil Dictionary 🔍

முகத்திலரும்ப

mukathilarumpa


--முகத்திலரும்பிறங்க- முகத்திலரும்புபுறப்பட, ''inf.'' [''com.'' முகத்திலருப்ப மிறங்க, அருப்பம்புறப்பட, ''sometimes'' முகத்தில்கரி க்கோடிட.] To sprout as the hair on the upper lip of a young man. முகத்திலிரத்தந்தெறிக்கப்பேசுகிறது. Speaking as one enraged, see தெறி, ''v.'' முகத்திலீயாடவில்லை. A fly will not touch [his] face; ''i. e.'' it is is distorted with anger, &c. முகத்தில்விட்டெறிந்துபோடுகிறது. Casting a reflection, ''(lit.)'' throwing in the face.

Miron Winslow


முகத்திலரும்ப - ஒப்புமை - Similar