முகத்திரியக்குநாடி
mukathiriyakkunaati
முகத்தில் குறுக்காய் ஓடும் அரத்தக்குழாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகத்தில் குறுக்காயோடும் இரத்தக்குழாய்வகை. (W.) Transverse facial artery;
Tamil Lexicon
, ''s. [in anat.]'' Trans verse facial artery.
Miron Winslow
muka-t-tiriyakkunāṭi
n. முகம்+.
Transverse facial artery;
முகத்தில் குறுக்காயோடும் இரத்தக்குழாய்வகை. (W.)
DSAL