மிருத்தியுபஞ்சகம்
miruthiyupanjakam
பஞ்சகம் ஐந்தனுள் ஒரு காரியந் தொடங்குவார்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாகக் கருதப்படும் கெட்டவேளை. (பஞ்.) An inauspicious period of time, believed to portend death or failure in business to any one who commences to do any thing during such period, one of pacakam, q.v.;
Tamil Lexicon
miruttiyu-panjcakam
n. mrtuy+. (Astrol.)
An inauspicious period of time, believed to portend death or failure in business to any one who commences to do any thing during such period, one of panjcakam, q.v.;
பஞ்சகம் ஐந்தனுள் ஒரு காரியந் தொடங்குவார்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாகக் கருதப்படும் கெட்டவேளை. (பஞ்.)
DSAL