மிருத்தியுஞ்சயம்
miruthiyunjayam
இறப்பை நீக்கவல்ல மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணத்தை நீக்கவல்ல மந்திரம். மிருத்தியுஞ்சயம தென்னுந் திருந்திய மந்திரத்தை (திருவாலவா.60, 6). A mantra having the efficacy of overcoming death;
Tamil Lexicon
miruttiyunjcayam
n. mrtyunj-jaya.
A mantra having the efficacy of overcoming death;
மரணத்தை நீக்கவல்ல மந்திரம். மிருத்தியுஞ்சயம தென்னுந் திருந்திய மந்திரத்தை (திருவாலவா.60, 6).
DSAL