மிருகேந்திரன்
mirukaendhiran
அரிமா ; சிம்மராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்கராசி. சிறுமைசெயுமிடிசேர்வண் மிருகேந்திரற் கெனில் (அறப். கத. 70). 2. Leo of the zodiac; சிங்கம். 1. Lion, as king of beasts;
Tamil Lexicon
ஒரு சைவாகமம்.
Na Kadirvelu Pillai Dictionary
mirukēntiraṉ
n. mrgēndra.
1. Lion, as king of beasts;
சிங்கம்.
2. Leo of the zodiac;
சிங்கராசி. சிறுமைசெயுமிடிசேர்வண் மிருகேந்திரற் கெனில் (அறப். கத. 70).
DSAL