மின்சாரயந்திரம்
minsaarayandhiram
மின்னாற்றலை உண்டாக்கும் பொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மின்சாரத்தை யுண்டாக்கும் இயந்திரம். Mod. Electric machine or generator;
Tamil Lexicon
, ''s.'' An electric ma chine.
Miron Winslow
miṉcāra-yantiram
n. மின்சாரம்+.
Electric machine or generator;
மின்சாரத்தை யுண்டாக்கும் இயந்திரம். Mod.
DSAL